மு.க ஸ்டாலின்

img

பாரதியாரின் நினைவு நாளான செப்-11 இனி "மகாகவி நாள்" - முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவிப்பு 

பாரதியாரின் நினைவைப் போற்றும் வகையில் , பாரதியாரின் நினைவு நாளான செப்டம்பர் 11 ஆம் தேதி "மகாகவி நாளாக" கொண்டாடப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்

;